நட்பா?
அப்படின்னா? பழகறதா
ஆம்..
யார்கூட பழகலாம்?
யார் கூடவும் பழகலாம்..
மன்னிக்கவும்... யார் கூடவும் பழக நான் தயார் இல்லைங்க..
மடையா... முதல்ல நீ உன்கூட பழகு.. உன் எண்ணங்களை உணர்.. நட்பு
தேடி வரும் .. உன்னைத் தேடி வரும்..
இது சரியா... எனக்கு தெரியல...
அப்ப உங்களுக்கு தெரியுமா?
தெரிஞ்சா சொல்லுங்க
எதை கேட்கிறாய் மடையா?
இல்ல..நட்பு...வரணும்னா...என்னைய நட்பு கொள்ளணும்னு சொல்றது தான் புரியலை...
நட்பா... போடா...புண்ணாக்கு....
இல்ல
எதிர்பாராமல்...வருவதும்
எதிர்பார்த்தும் ..வருவதும் நட்பா?
இதெல்லாம் உனக்கு புரியாது...கொஞ்ச நாள் போகட்டும்..நீயே புரிந்துக்கொள்வாய்...
Friday, February 13, 2009
Subscribe to:
Posts (Atom)
